அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு-அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு-அமைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் மைச்சர்கள், துணை சபாநாயகர் பங்கேற்றனர்.
Next Story