வீடு தேடி வந்து அபராதம் விதித்த போலீசார் -சமூக வலை தளத்தில் பரவும் வீடியோ

வீடு தேடி வந்து அபராதம் விதித்த போலீசார் -சமூக வலை தளத்தில் பரவும் வீடியோ
வீடு தேடி வந்து அபராதம் விதித்த போலீசார் -சமூக வலை தளத்தில் பரவும் வீடியோ
x
சிதம்பரம் முத்தையா நகரில் வடமாநில இளைஞர்கள் மீது வீடு தேடி சென்று அபராதம் விதிக்கும் போலீசார் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒரே வாகனத்தில் வந்த 3 வடமாநிலத்தவர் நிற்காமல் சென்ற நிலையில் போலீசார் வீடு தேடிச் சென்று அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்