தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் - திவாகரன்

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார்.
தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் - திவாகரன்
x
தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், நடிகர்களின் ஆதிக்கம் இனி தமிழகத்தில் இல்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்