மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி - 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்பு
தஞ்சாவூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி தொடங்கியது. 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்
தஞ்சாவூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேசன் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.
Next Story