வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு - மத்திய - மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கா விட்டால் இளைஞர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
வேலை வாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கா விட்டால், இளைஞர்களை திரட்டி, மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மதுரை மற்றும் திருச்சி ரெயில்வே கோட்டங்களில், 90 சதவீத பணி இடங்கள், வட மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story