புதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு

புதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
புதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு
x
புதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5. 8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது. தேனி மாவட்டம், வைகை அணையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சீரக சம்பா அரிசிக்கான புதிய ரக நெல்லை அறிமுகம் செய்துள்ளது . வி.ஜி.டி.1 என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த நெல் 125 முதல் 130 நாட்களிலேயே மகசூல் கொடுக்கும். இந்த நெல் ஆகஸ்டு, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பயிரிட ஏற்றது என்றும் ஒரு ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..Next Story

மேலும் செய்திகள்