மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
சென்னையை சேர்ந்த சேதுராஜன் விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கமணி, மின்கம்பம் தானாக விழவில்லை என்றும் லாரி மோதியதால் விழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார். முட்டு சந்திற்குள் லாரி எப்படி வரும் என சேதுராஜன் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story