பெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு

பெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு
x
பெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர்,  பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்வதாகவும், பெரியார் புகழ் ஓங்குக என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்