தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
x
பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவ படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், சண்முகம், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்