'மணப்பாறை கீதம்' - திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்

மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மணப்பாறை கீதம் - திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்
x
மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முகமது பஷீர் என்பவர் தயாரிப்பில் உருவான இந்த பாடலின் இசைதட்டை, மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விமல் வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்