திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இயக்குனர் பியூலா சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 477 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முதல்வர் ஜெயந்தி வாழ்த்தி பேசினார்.
Next Story

