கோயிலில் கொள்ளை முயற்சி தோல்வி - அபாய ஒலி ஒலித்ததால் தப்பிய சிலைகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.
கோயிலில் கொள்ளை முயற்சி தோல்வி - அபாய ஒலி ஒலித்ததால் தப்பிய சிலைகள்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் 3 உலோக சிலைகள், வெள்ளி பொருட்கள் தப்பின. கொள்ளையர்கள் பூட்டை உடைக்கும் போது, அபாய ஒலி ஒலித்ததால் மக்கள் கோயிலை நோக்கி ஓடி வந்தனர். இதை உணர்ந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்