கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு 3 நாட்கள் பரோல்

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளி சர்புதீனுக்கு கோவை சிறை நிர்வாகம் 3 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.
கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு 3 நாட்கள் பரோல்
x
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளி சர்புதீனுக்கு கோவை சிறை நிர்வாகம் 3 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது. அவரது மனைவி சுபைதா பேகத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சர்புதீன் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் 3 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்