சேலம் : கொட்டும் மழையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சேலம் மாவட்டம் சங்கரியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
சேலம் : கொட்டும் மழையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
x
சேலம் மாவட்டம் சங்கரியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து மகுடஞ்சாவடி வழியாக சென்ற முதல்வரை அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் , தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வரவேற்றனர், அப்போது அங்கு திரண்ட ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்