தர்மபுரி பகுதியில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு

தர்மபுரி பகுதியில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தர்மபுரி பகுதியில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு
x
தர்மபுரி பகுதியில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது, தொழிலாளர்கள் கோரிக்கை மனு ஒன்றையும் ஸ்டாலினிடம் வழங்கினார். தர்மபுரி தொகுதி எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர், அப்போது உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்