3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு

வெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு
x
வெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். தொழில் தொடங்குவதற்கு சாதகமான அம்சங்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் உலக அரங்கிலிருந்து கணிசமான அளவில் முதலீடுகளைத் திரட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பது நல்ல முயற்சியாகும் என தலைவர்கள் புகழ்ந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்