திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் கடற்கரையை சுத்தம் செய்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள்

திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் கடற்கரையை , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஒய்.ஆர்.சி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் கடற்கரையை சுத்தம் செய்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள்
x
திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் கடற்கரையை , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஒய்.ஆர்.சி மாணவர்கள் சுத்தம் செய்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர்
மகேந்திரன் கடல் மாசுபடுவதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்