கணினி ஆசிரியர் தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும், மிக விரைவில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கணினி ஆசிரியர் தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
x
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும், மிக விரைவில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2400 உதவி பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான ஆன்லைன் பதிவு குறித்த தேதி வெளியிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.இந்தநிலையில், இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் , கடந்த ஜூலை மாதம் 850 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்