மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிவு
x
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி 16 மதகுகளிலிருந்தும் தண்ணிர் திறக்கபட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரிப்பு, அணையின் பாதுகாப்பு போன்ற காரணத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 65 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கபட்டுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 புள்ளி ஒன்பது நான்கு அடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்