பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்
x
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 29 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் அவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என விமர்சித்துள்ளார். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்