எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் : நேரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் : நேரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்
x
எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்