குடியாத்தத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை - சிக்கிய போலி மருத்துவர்கள்

குடியாத்தம் பகுதியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் நான்கு போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர்.
குடியாத்தத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை - சிக்கிய போலி மருத்துவர்கள்
x
குடியாத்தம் பகுதியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் நான்கு போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர். அரசு மருத்துவர்கள் கொண்ட அதிகாரிகள் குழு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த, ரமணாப்பா, சீனிவாசலு,  துரைசாமிரெட்டி, மோகன்சுபாகர் ரெட்டி ஆகிய நான்கு போலி மருத்துவர்கள் சிக்கினர். அவர்களை மருத்துவத்துறை அதிகாரிகள், பரதராமி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்