தென்தமிழக வேளாங்கண்ணி ஆலய பெருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு தென் தமிழக வேளாங்கண்ணி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்தமிழக வேளாங்கண்ணி ஆலய பெருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
நெல்லை மாவட்டம் காவல்கிணறு தென் தமிழக வேளாங்கண்ணி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவின் 10ஆவது நாளன்று தேர் பவனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்