"மக்கள் மீது அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன" - தமிழிசை

மருத்துவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தங்களது சேவையை தொடர வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.
x
மருத்துவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில்  தங்களது சேவையை தொடர வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராகி வருவதாகவும் தமிழிசை தெரிவித்தார். மேலும் தமிழக மக்கள் மேல் அக்கரை இல்லாமல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் செயல்ப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்