அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோரிக்கை

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தை சேர்க்க  எதிர்ப்பு தெரிவித்தும், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்