தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
x
எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சேலம் அழகாபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுவதகாவும், அதனை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்