சுதந்திர தின விழா : தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் முதல்வர்
சென்னை - தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார்.
சென்னை - தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார். இன்று காலை 9 மணிக்கு சுதந்திர தின விழா துவங்கும். தேசிய கொடியை ஏற்றி வைத்தபின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுதந்திர தின விழா உரை நிகழ்த்துகிறார். அப்போது, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. இதனிடையே, சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில், சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story