வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட "சென்ட்ரல்"
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 02:55 AM
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் தேசிய கொடி போல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் தேசிய கொடி போல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம்: ஜொலிக்கும் புதுவை சட்டப்பேரவை 

சுதந்திரத்தினத்தையொட்டி, புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர்  மாளிகை , சட்டப்பேரவை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இதில் தலைமை செயலகம் தேசிய கொடியின் நிறத்தில் ஜொலித்தததை பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை ரசித்து சென்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகம், துணை நிலை ஆளுநர் மாளிகையை  சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

7000 சதுர அடி பரப்பளவில் வரையப்பட்ட அம்பேத்கர் உருவப்படம் - 100 திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை

73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 100 திருநங்கைகள் ஒன்றிணைந்து 7 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவப்படம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

37 views

73 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - ஆளுநர் மாளிகையில் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆளுநர் மாளிகையில் கொடியேற்றினார்.

16 views

சுதந்திர தின விழா : தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் முதல்வர்

சென்னை - தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார்.

183 views

பிற செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது.

11 views

பிரபல தோல் தொழிற்சாலை பெயரை பயன்படுத்தி மோசடி : ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

9 views

திருத்தணியில் நீதிமன்றத்துக்கு வந்தவர் ஓட, ஓட விரட்டி கொலை - திடுக்கிட வைக்கும் பின்னணி

திருத்தணியில் ஓட, ஓட விரட்டி ஹோட்டலுக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தில், அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

4908 views

அரசு பள்ளிக்கு கைகொடுத்த தொண்டு நிறுவனம் : கல்வியை தொடரும் 25 நரிக்குறவர் இன மாணவர்கள்

பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

19 views

ராமநாதபுரம் : அம்மன் கோவில் விழாவில் விநோத பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

48 views

திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.