கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்

மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு, திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
x
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு, திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் ஆளும்கட்சி செயல்படுவதற்கு திமுக துணை நிற்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்