"மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்" - ரஜினி கருத்துக்கு சீமான் விமர்சனம்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவதாரங்களாக இல்லாமல் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் - ரஜினி கருத்துக்கு சீமான் விமர்சனம்
x
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவதாரங்களாக இல்லாமல் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை பாதிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவித்தா

Next Story

மேலும் செய்திகள்