ஆடித்திருவிழா லட்சார்ச்சனை விழா: 108 கலசங்களில் ஹோம‌ம், கஜ பூஜை சிறப்பு வழிபாடு

பழனியில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆடித்திருவிழா லட்சார்ச்சனை விழா: 108 கலசங்களில் ஹோம‌ம், கஜ பூஜை சிறப்பு வழிபாடு
x
பழனியில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா  பிரமாண்டமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மனுக்கு நாள்தோறும் நூறாயிரம் மலர்கள் தூவி ஆடிலட்சார்ச்சனை மற்றும் வேள்விகள் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் பிரமாண்டமான யாககுண்டம் அமைக்கப்பட்டு 108 கலசங்களில் ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோயில் யானை கஸ்தூரிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜையும் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்