காங்கிரஸை விட பாஜகவை 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசினேன் - வைகோ

தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
x
370 பிரிவை நீக்குவது தொடர்பாக வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கட்சிகளிடம் ஆலோசனை நடத்தலாமா என்று கூட யோசிக்கவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் காங்கிரசை விட பாரதிய ஜனதா கட்சியை தான் 100 மடங்கு அதிகமாக தாக்கி பேசியதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்