வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்
x
ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 2 புள்ளி 5 அடி உயர்ந்து, 34 புள்ளி ஒன்று ஒன்பது அடியாக அதிகரித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை அதன் முழுக் கொள்ளளவான 71 அடியை விரைவில் எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்