கன்னியாகுமரியில் கனமழை -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
கன்னியாகுமரியில்  கனமழை -இயல்பு  வாழ்க்கை பாதிப்பு
x
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அலுவலகம் சென்றவர்களும், பள்ளி கல்லூரி  சென்ற மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாயினர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
 


Next Story

மேலும் செய்திகள்