தங்கம் விலை தொடர்ந்து உயர்வு : கிராமுக்கு ரூ.27 உயர்வு, சவரனுக்கு ரூ.216 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு : கிராமுக்கு ரூ.27 உயர்வு, சவரனுக்கு ரூ.216 உயர்வு
x
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 487 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 27 ஆயிரத்து  896  ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 45 ரூபாய் 70 காசுகளாக உள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே ஆபரணத்தங்கத்தின் விலை உயர காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்