கொடைக்கானல் மிதமான மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானல் மிதமான மழை-விவசாயிகள் மகிழ்ச்சி
x
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டனர். தோட்டக்கலை பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்