அத்திவரதர் உற்சவம் - 37ஆம் நாள் இன்று : வெண்மை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
x
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 37ஆம் நாளான இன்று பெருமாள், வெண்மை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.  அத்திவரதருக்கு ஏலக்காய் , மல்லி மற்றும் செண்பக பூ மாலைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்