குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு கேபிள் டிவி வாரிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள அவரது  தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்