"இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்" - இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் கோரிக்கை

இந்தியாவை இந்து நாடு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் தெரிவித்தார்.
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் - இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் கோரிக்கை
x
இந்தியாவை இந்து நாடு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் மத்திய அரசு இதனை மேற்கொள்ளும் என்றார். தமிழகத்தில் இழந்த 25 ஆயிரம் கோவில்களை மீட்க வேண்டும் என்றும் இராம.கோபாலன் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்