திருச்செந்தூர் அருகே குலசை முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் அருகே குலசை முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
x
திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில், சுமங்கலி பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2 ஆயிரத்து 511 பெண்கள் கலந்து கொண்ட இந்த பூஜையில், பக்தி பாடல்கள் பாடியும் மந்திரங்கள் ஓதியும், அம்பாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்