கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை பாயும் - காவல் துணை ஆணையர் சரவணன் எச்சரிக்கை

எதிர்கால தலைமுறைகளை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை தடை செய்ய, மாநகரம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
x
எதிர்கால தலைமுறைகளை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை தடை செய்ய, மாநகரம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களில் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்