சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரணாக உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துவண்டை பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துவண்டை பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அ.தி.மு.க. அரசு மட்டுமே, சிறுபான்மையினருக்கு  அரணாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்