ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய தம்பதிகள்...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள், புத்தாடை அணிந்து, புது தாலிக் கயிறு மாற்றி, பெரியோர்களிடம் ஆசி பெற்றனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய தம்பதிகள்...
x
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள், புத்தாடை அணிந்து, புது தாலிக் கயிறு மாற்றி, பெரியோர்களிடம் ஆசி பெற்றனர். அதேபோல் சுமங்கலிப் பெண்கள், குடும்பத்துடன் கடலில் புனித நீராடி தங்கள் தாலியை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு வடமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சாதுக்கள் அக்னி தீர்த்தத்தில் ஆட்டம் பாட்டத்துடன் புனித நீராடி பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்