ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா : சயன சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா : சயன சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கிருஷ்ணன் கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயனித்திருக்கும் இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்