அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது - ஏ.சி.சண்முகம்

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சத்தியமங்கலம், பொய்கை, இறைவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சத்தியமங்கலம், பொய்கை, இறைவன்காடு  உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், முக்கிய தலைவர்களின் பிரசாரத்தால் அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது  என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்