"புதிய கல்விக் கொள்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்" - கனிமொழி

புதிய கல்விக் கொள்கையில், இந்தி திணிப்பும், குல கல்வியும் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
x
புதிய கல்விக் கொள்கையில், இந்தி திணிப்பும், குல கல்வியும் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். அதில் உள்ள தமிழகத்தை பாதிக்கும் காரணிகளை ஆராய்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்