திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழாவையொட்டி நேற்று இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா
x
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழாவையொட்டி நேற்று இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கு, பக்தர்கள் சந்தன குடம் எடுத்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 29 ஆம் தேதி தேரோட்டம்  நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்