கடலூரில் மிதமான மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. .
கடலூரில் மிதமான மழை :  விவசாயிகள் மகிழ்ச்சி
x
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. .  வானம் காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது. கடலூர் நகர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்