பராமரிப்பு இல்லாததே பணிமனை விபத்திற்கு காரணம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.
x
சென்னை வடபழனியில் நிகழ்ந்த பணிமனை விபத்திற்கு, உரிய பராமரிப்பு இல்லாததே காரணம் என, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டினார். உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்