திமுக தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தி.மு.க. தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
x
வேலூரில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த வழக்கு எங்கே பாயும் என்கிற பயத்தில் உள்ள தி.மு.க.  தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்